Election 2024 | DMK, AIADMK, BJP யார் அதிக இடங்களில் வெல்வார்கள்? | Opinion Polls

2024-03-01 23,054

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான கூட்டணி தான் அதிக இடங்களில் வெல்லும் என ஜி நியூஸ்-மேட்ரிஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக தலைமையிலான கூட்டணி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது பற்றியும் இந்த கருத்து கணிப்பில் முக்கிய விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lok Sabha Election 2024 Opinion Polls: Zee News-Matrix has conducted an opinion poll and announced the result that in the coming parliamentary elections in Tamil Nadu, the DMK-led alliance, which is a member of the Congress, will win 36 seats, while the BJP-led NDA alliance will win one seat.

--

லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் திமுக 33 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

While the alliance negotiations for the Lok Sabha elections are in full swing, the DMK has won 33 constituencies in Tamil Nadu, according to the Kumutham Reporter survey.

~PR.54~ED.71~HT.74~